03-15-2006, 04:08 PM
அறிவுமதியை பற்றி நிறையவே கூறலாம். ஐரோப்பா பயணம் மேற்கொண்டபோது 10 நாட்கள் அவருடன் கூடவே திரிந்தேன். தலைவர் மேல் நிறைய மதிப்பும் அன்பும் வைத்திருக்கும் தமிழ்கவிஞன்.
""
"" .....
"" .....

