03-15-2006, 11:31 AM
தமிழ்மகான்,
இக் கருத்தாடலில் நீர் என்ன சொல்லி உள்ளீர்,
கூல் யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தர் ஆவதற்கு தகுதியானவர், அவரை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள் (இங்கே நீர் தான் முத்திரை குத்தி உள்ளீர்).
மேலும் அவரிற்கு கல்வித் தகமைகள் உள்ளது என்கிறீர், எமது வாதம் ஒருவருக்கு என்ன கல்வித் தகமை இருந்தாலும், எமது சமுதாயத்திற்கு இப்போது தேவயானது அரசியல் விடுதலை,அதன் மூலமே உண்மயான சமூக மேம்பாடுடன் கூடிய அபிவிருத்தியை யாழ்ப் பல்கலைக் கழகம் மேற் கொள்ள முடியும்.அதற்குப் பதிலா நீர் என்ன கூறுகிறீர் , மாணவர்கள் அரசியற் போராட்டங்களில் ஈடுபடக் கூடது,அவர்கள் அரசியல் என்னும் பாடத்தைத் தவிர வேறு அரசியல் நடவடிக்கை களில் ஈடுபடக் கூடாது என்கிறீர்.இதனோடு பொங்கல் பொங்குவது,ஊர்வலம் போவது என்பது கூடாது என்கிறீர்.இது நீர் மறைமுகமாக யாழ்ப் பலகலைக் கழக மாணவர்கள் நடாத்திய பொங்கு தமிழ் அரசியற் போராட்ட நிகழ்வயைக் குறித்தே சொல்லி இருந்தீர்.பின்னர் இது என்னால் சுட்டிக் காட்டப் பட்ட பின்னர் .ஐயோ நான் மாணவர் பொங்கல் விழா செய்யிறதையும், ஊர்வலம் போறதையும் சொன்னன் என்று சளாப்பினீர்.மொத்ததில் கூல்,மகிந்த,டக்களஸ் மற்றும் இப்போது ஜேவிபியின் மாணவ அணியினர் சொல்லும் கூற்றுக்களயே நீரும் பிரதிபலிக்கிறீர்.உமது கூற்றுக்களே நீர் யார் என்பதையும் போராட்டம் சம்பந்தமாக உமது பார்வை என்ன என்பதையும் காட்டுகின்றன.
இங்கே நீரே உம்மை அடயாளம் காட்டிக் கொண்டீர். நீர் நான் எழுதியவற்றை வள,வள கொள, கொளா என்றும், பதிற்கருத்து வைக்க முடியாத உமது இயலாமையின் நிமித்தம் எழுதியதற்கு பதிலாகவே, கேட்டேன் ஏன் எனது கருத்துக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கீறீர் என்று. நீர் மற்றவர் மேல் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறை உம் மீதே திருப்பி விடப்படும் என்பதை நினைவில் நிறுத்தி கண்ணியத்தோடும் நேர்மையோடும் கருத்தாடும்.
ஆரம்பத்தில் நீர் புலிகள் கூலிற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர் என்றீர், நான் கேட்டேன் எதன் அடிப்படையில் இதனைக் கூறுகிறீர் என்று அதற்கு எதுவித பதிலும் இல்லை.பின்னர் சொன்னீர்ர் கூல் தேசியத்திற்கு எதிரானவர் இல்லை என்று, அதற்கான ஆதாரம் எங்கே.
இன்று கூல் எடுத்த முதல் நடவடிக்கை தனது சகோதரரின் நியமனத்தையும் இவ்வளவு காலமும் நிறுத்தி வைத்திரிந்த சம்பளப் பாக்கியையும் மீண்டும் வழங்கியது.அத்தோடு நில்லாமல் பாதுகாப்பு அதிகாரியையும் மாற்றி உள்ளார்.இது இராணுவம் பல்கலைக் கழகதிற்குள் வருவதற்கான முதற் கட்ட நடவடிக்கை ஆகும்.யாழ்ப் பல்கலைக் கழகதிற்குள் இராணு ஆளுகையை ஏற்படுதுவதற்கான முதற் கட்டம்.
இவ்வளவு எதிர்ப்புக்கள் தோன்றிய நிலையிலும் கூல் ஏன் பகிரங்கமாக தனது தேசியம் சம்பந்தமனா அரசியல் நிலைப் பாட்டை இன்னும் விளக்கவில்லை.ஜேவிபி சொல்கிறது யாழ் மாணவர் அமைப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது என்று.அவ்வாறெனில், புலிகள் கூலின் பின்னணி தெரியாமலா இதனைச் செய்கின்றனர்,புலிகளின் புலனாய்வு அமைப்பிடம் இல்லாத திறனான தகவல்கள் உம்மிடமும் ஜூடிடமும் உண்டா.புலிகள் இங்கே தவறிளைக் கின்றனரா?
அப்படியானால் உம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் மூலம்,ஏன் கூல் இப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பதையும்,அவர் தமிழ்த் தேசிய விடுதலைப் போருக்கு எதிராகச் செயற்பட மாட்டர் என்பதையும் விளக்குவீரா?
மேலும் உயர் கல்வியின் நோக்கு சம்பந்தமான விவாதம் வேறு தலைப்பில் இடம் பெறுகிறது ,அங்கு வந்து உமது கருத்துக்களைச் சொல்லலாம்.அத்தோடு உயர் கல்வியின் நோக்கம் சமூகம் சார்ந்ததா, அல்லது தனி நபர்களின் நலன் சார்ந்ததா என்கின்ற கருத்துக் கணிப்பும் அதில் உண்டு.அதில் விவாதிக்கப் படும் விடயங்கள் யாழ்ப் பல்கலைக் கழகம் என்ன நோக்கதிற்காக இயங்க வேண்டும்,ஏன் அது தற்போதய அமைப்பு முறைக்குள் சாத்தியப் படாது,இலங்கையில் ஏன் உயர்கல்விக்காக நிதி ஒதுக்குவதை உலக வங்கி தடுக்கிறது எனப் பல விடயங்கள் உள்ளன.உயர் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களை அங்கே விவாதிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
கூலிற்கு அரசாங்கத்துடன் இருக்கும் தொடர்புகள் என்ன என்பது ஏற்கனவே இங்கே கூறப் பட்டுள்லது.கூல் இலங்கை அரசாங்கத்தின் பிரதி நிதியாகவே செயற்படுவார்.இங்கே கூல் தான் யாழ்ப் பல்கலைக் கழகதின் செயற்பாடுகளைத் தீர்மானிப்பார்.இதில் கூலைப் பயன் படுத்தப் போவது இலங்கை அரசாங்கமே ஒழிய வேறு ஒருவரும் இல்லை.
கருதுக்கு பதிற் கருத்து வைக்காமல், வள ,வள கொள,கொள, புடலங்காய், முட்டாள்கள் என்கின்ற தனி நபர் தாக்குதல்களை நடத்திக் கொண்டும் எதுவிதமான பதிற்கருத்துக்களை முன் வைக்காமலும் இங்கே கருத்தாடுவது நீரே அன்று வேறு யாரும் அல்ல.