02-06-2004, 08:49 PM
adipadda_tamilan Wrote:இந்த மொட்டை "அப்"பன்னா "புக்கு"ன்னாக்கு வெற வெலையே இல்லையே. எதற்கெடுத்தாலும் அதெண்டா என்ன இதெண்டா என்ன எண்ட கேள்விதான். கலாச்சாரம் எண்டா மனிசன் மனிசனா இருப்பதற்கு நாலு நல்லவன் பெரியவனால் சமுதாயத்தில் வாழ்வதற்கு உருவாக்கப்பட்ட, உன்கட மொழியில அகராதி என்டும் சொல்லலாம். அப்புக்கு இது தெரியாது என்டு எனக்குத் தெரிய்மே...ஏன்ராப்பா.. "அப்"பன்னா "பு" னாக்கு எண்டு எழுதப் பயமே..?
அதை விடுவம்.. கருத்துக்கு வருவம்..
உந்தக் கலாச்சாரம் கலாச்சாரம் எண்டு முந்தியும் பலமுறை எழுதினாங்கள்.. நானும் பக்கம் பக்கமா கருத்து எழுதினன்..
உந்த ஆளவந்தான்.. என்னட்டை உதே கேள்வியைக் கேட்டான்..
நானும் ஒரு சமூகத்தின்ரை நடை உடை பாவனை தான் கலாச்சாரம் எண்டு பதிலும் குடுத்தன்.. அதுக்குப் பிறகு திரும்பத் திரும்ப வந்து ஒவ்வொருநாளும் உதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தான்..
அதுதான்.. உங்களுக்கு சிலவேளை வேறைமாதிரி கலாச்சாரம் தெரியுதோவெண்டு கேட்டுப்பார்த்தன்..
அதுக்கு நீங்கள் இவ்வளவு கோபப்படுறியள்.. என்ன கட்டிலாலை விழுந்து விடிய கண் முழிச்சனியளே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->இவ்வளவுகாலமும் நடந்துமுடிஞ்சதுபோய்.. மற்ராட்டம் இண்டைக்கோ நாளைக்கோ எண்ட நிலமைக்கு வந்திட்டுது.. நீங்கள் இன்னும் பழசைப்பற்றிக் கேள்வியெழுப்புறியள்..
Truth 'll prevail

