03-15-2006, 09:14 AM
நிதர்சனத்தில் வரும் பெரும்பாலன செய்திகள் புதினம், சங்கதி, மட்டு, ஈழநாதம், தினக்குரல், வீரகேசரி, உதயன் போன்ற ஊடகங்களின் செய்தி. ஒரு சில செய்திகளே நிதர்சனத்தினுடையது. அவையும் முற்று முழுதான பொய்ச் செய்திகள் என்று ஒதுக்க முடியாது. அவற்றிலும் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது. ஆனால்.... அருவருக்கத் தக்க வகையில் செய்திகளை எழுதுவதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- Cloud - Lighting - Thander - Rain -

