03-15-2006, 05:39 AM
ThamilMahan Wrote:அருவியின் கேள்வி
ThamilMahan Wrote:அருவியின் கேள்வி
[quote=ThamilMahan]அருவியின் கருத்து
[quote=ThamilMahan]அருவியின் கருத்து
Quote:அடுத்து அமெரிக்கதேசம் பற்றியது. அமெரிக்க தேசம் தனிநபர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்பது பாதிக்கு உண்மை இருப்பதைப்போல் அதன் மறுபக்கம் இன்னுமொரு கசப்பான உண்மையும் உண்டு. அது பற்றி பார்க்கப்போனால் அமெரிக்காவின் முழு வரலாறுமே எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழும். பல கசப்பான உண்மைகளை மூடி மறைத்து முலாம் பூசப்பட்டதே இன்றைய அமெரிக்கா. அமெரிக்காவில் வசிக்கும் உங்களிற்கும் அது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.எமது போராட்டத்துக்கு கசப்பான மறுபக்கங்கள் இல்லையோ? மீண்டும் பழசைக்கிளற வேண்டாமே என்று பார்க்கிறேன். உலகின் எல்லா வரலாற்றுக்குமே ஒரு மறுபக்கம் உண்டு.
விடுதலைப்போராட்டங்களிற்கும் அமெரிக்க வளர்ச்சிக்கும் இடையில் பாரிய வேற்றுமைகள் இருக்கின்றன. அதைவிட இன்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் சராசரி வாழ்க்கைத் தரத்தைவிட குறைந்த தரத்துடன் மக்கள் வாழ்கிறார்கள். 8) 8)
அருவியின் கருத்து
Quote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.இதற்கு யூட் ஏற்கனவே பதிலளித்துள்ளார்.
உங்கள் பக்க கருத்தினையும் தாராளமாகத் தரலாமே :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

