03-15-2006, 04:21 AM
அருவியின் கேள்வி
ஆம். வசிக்க அனுமதிப்பது மட்டுமல்ல அவர் திருந்தி பழைய வாழ்க்கை வாழ சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இது ஆயுட்தண்டனை பெற்ற கைதிக்குக் கூடப் பொருந்தும் (20, 30 வருடங்களுக்குப் பிறகு ஆயுட்தண்டனைக்கைதிக்குக்கூட இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது). இவ்வாறு சொல்வதால் ஹூல் தவறு செய்தவர் என நான் ஏற்றுக்கொண்டதாக தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டாம். தவறு செய்தவருக்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதையே இங்கு தெரிவித்தேன். புத்தகம் எழுதினார், வெளியிட்டார், இந்துமதத்தைக் கேலிசெய்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேராசிரியர் ஹூலுக்கு எதிரான குற்றமாக சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
அருவியின் கேள்வி
அருவியின் கருத்து
நான் சொன்ன அந்த மாமனிதர்கள் பற்றிய பழைய வாழ்க்கையை அறிந்தபின்தான் கூறினேன். அவர்கள் பிற்காலத்தில் உண்மையான மாமனிதர்களாகவே இருந்தார்கள். அதனால் பழசைக்கிளற விரும்பவில்லை.
அருவியின் கருத்து
அருவியின் கருத்து
அருவியின் கருத்து
அருவியின் கருத்து
Quote:ஒருவர் குற்றவாளியாகக் காணப்படின் அவரிற்கு மன்னிப்பளித்து அவரை எந்தவொரு நாடாவது நாட்டில் வசிக்க அனுமதித்திருக்கிறதா?
ஆம். வசிக்க அனுமதிப்பது மட்டுமல்ல அவர் திருந்தி பழைய வாழ்க்கை வாழ சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இது ஆயுட்தண்டனை பெற்ற கைதிக்குக் கூடப் பொருந்தும் (20, 30 வருடங்களுக்குப் பிறகு ஆயுட்தண்டனைக்கைதிக்குக்கூட இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது). இவ்வாறு சொல்வதால் ஹூல் தவறு செய்தவர் என நான் ஏற்றுக்கொண்டதாக தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டாம். தவறு செய்தவருக்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதையே இங்கு தெரிவித்தேன். புத்தகம் எழுதினார், வெளியிட்டார், இந்துமதத்தைக் கேலிசெய்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேராசிரியர் ஹூலுக்கு எதிரான குற்றமாக சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
அருவியின் கேள்வி
Quote:திரு.கூல் தான் கடமையாற்றிய பேரதனை பல்கலைக்கழகத்தில் எப்படியான பணியினை ஆற்றினார்தயவுசெய்து இந்த விவாதத்தை ஆரம்பத்திலிருந்து முழுதாக வாசியும். கல்வித்தகமை நிறைந்தவர் ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி பலமுறை பிரஸ்தாபித்துள்ளேன். அவர் வெளியிட்ட நூல்கள் ஆராய்ச்சிக்கட்டுரைகள் போன்றவற்றிற்கும் இணைப்புகள் உண்டு.
அருவியின் கருத்து
Quote:அடுத்து மாமனிதர்கள் பற்றிய உங்கள் கருத்து நீங்கள் இன்னும் உங்களின் நலன்களிலே போதிய கவனம் செலுத்திக்கொண்டு நாட்டு நடப்புக்களை அறிய முடியாதவர்களாக இருக்கிறீர்கள். அவர்கள் இருவரையும் பற்றிய வாழக்கைக் குறிப்புக்கள் பற்றி அறியக் கிடைத்தால் அது பற்றி அறிய முயற்சிசெய்யுங்கள்.
நான் சொன்ன அந்த மாமனிதர்கள் பற்றிய பழைய வாழ்க்கையை அறிந்தபின்தான் கூறினேன். அவர்கள் பிற்காலத்தில் உண்மையான மாமனிதர்களாகவே இருந்தார்கள். அதனால் பழசைக்கிளற விரும்பவில்லை.
அருவியின் கருத்து
Quote:அடுத்து அமெரிக்கதேசம் பற்றியது. அமெரிக்க தேசம் தனிநபர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்பது பாதிக்கு உண்மை இருப்பதைப்போல் அதன் மறுபக்கம் இன்னுமொரு கசப்பான உண்மையும் உண்டு. அது பற்றி பார்க்கப்போனால் அமெரிக்காவின் முழு வரலாறுமே எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழும். பல கசப்பான உண்மைகளை மூடி மறைத்து முலாம் பூசப்பட்டதே இன்றைய அமெரிக்கா. அமெரிக்காவில் வசிக்கும் உங்களிற்கும் அது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.எமது போராட்டத்துக்கு கசப்பான மறுபக்கங்கள் இல்லையோ? மீண்டும் பழசைக்கிளற வேண்டாமே என்று பார்க்கிறேன். உலகின் எல்லா வரலாற்றுக்குமே ஒரு மறுபக்கம் உண்டு.
அருவியின் கருத்து
Quote:இத்துடன் இப்பகுதியில் கருத்துக்கூறுவதை நிறுத்துவதன் மூலம் அடையப்போவது ஒன்றுமில்லை.நாரதர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்னை மீண்டும் மீண்டும் கருத்துக் கூறவேண்டாம் என்று. மீண்டுமொருமுறை மேலே வாசித்துப்பாரும்.
அருவியின் கருத்து
Quote:இங்கு யாரையும் முத்திரை குத்த முயற்சிக்கவில்லை.செய்துட்டாரே ஐயா. நாரதர் செய்துட்டார்.
அருவியின் கருத்து
Quote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.இதற்கு யூட் ஏற்கனவே பதிலளித்துள்ளார்.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com