03-15-2006, 02:36 AM
டக்ளஸ் தேவானந்தா வெலிக்கடை, களுத்துறை போன்ற இடங்களில் உயிர் தப்பியபின்பு ஒரு சோதிடரினை சந்தித்தார். பிரான்ஸ் நாட்டில் இருந்த அவரது சகோதரர் தயானந்தா டக்ளசுக்குப்பக்கத்தில் இருந்தால் டக்ளஸின் உயிருக்கு அபத்தில்லை என்றார். இதனால் தான் தயானந்தவும் டக்ளசுடன் கொழும்பில் வசிக்கிறார். (பிரான்சினைவிட கொழும்பில் அரசாங்கத்தின் மூலம்கணக்கக் காசு கிடைக்கும் என்பதும் இன்னொரு காரணம்). உந்த தயானந்த தான் இலங்கை வானொலி ரஞ்சனியை வைத்திருக்கிறார். தயானந்தவினை அவரது மச்சாள் ரமணி காதலித்து கல்யாணம் செய்தார். வேம்படியில் கல்விகற்ற ரமணி, தயானந்தவினைக்காதலிக்க ரமணியின் பெற்றோர்கள் பயங்கர எதிர்ப்பு. (உந்தப்படுபாவிகளுக்கு யாருக்குத்தான் பெண்ணைக்கொடுக்க விருப்பம்?). ரமணி இப்பொழுது பிராண்ஸில் தனது தாயுடன்,சகோதரர்களோடு வசிக்கிறார். வருசத்துக்கொருக்காய் தயானந்தாவினைச் கொழும்பில் சென்று பார்ப்பார். தயானந்தவோ தனது மனைவியைவிட தனக்கு தமயன் தான் தேவை என்று கொழும்பில் இருக்கிறார். தம்பியும் இப்ப ரஞ்சனியுடன் இருக்க தமையன் மகேஸ்வரியிட்டப்போய் வாரவர். மகேஸ்வரியின் பிள்ளைகளும் டக்ளசின் வீட்டுக்கு வந்து போகிறவை,தங்கட அம்மாவினைப்பார்க்க.
இளவாளை நண்பன் ஒருவர் சொன்ன செய்தி- முன்பு 80 ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் எல்லா இயக்கங்களும் இருந்த காலத்தில் அப்பொழுது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினைச் சேர்ந்த டக்ளஸும் காரை நகர் இராணுவமுகம் தகர்ப்பதற்கு அயுத்தமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளுடன் ஒரு முகாமில் தங்கியிருந்தார்கள். அழகான ஈ.பி.ஆர்.எல்.எவ் பெண்போராளி இருந்த அறையில் தான் டக்ளஸ் தங்கி இருந்தார். மற்றைய ஆண் போராளிகள் வேறு அறையில் தங்கினார்கள். டக்ளசும் அந்தப்பெண் போராளி தனது உறவினர் என்பதினால்தான் தன்னோடு தங்கவைத்ததாகச்சொன்னார்

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.