03-15-2006, 02:08 AM
ThamilMahan Wrote:±øÄ¡Ã¢¼Óõ ¿øÄÐõ þÕìÌõ ¦¸ð¼Ðõ þÕìÌõ. «¾ü¸¡¸ þÅý ¬¾ÃÅ¡ÉÅý, þÅý ±¾¢Ã¡ÉÅý ±ýÚ Óò¾¢¨Ã Ìò¾¢, <b>¬¾Ã¡Å¡ÉÅý ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀð¼ÅÉ¢ý ¾¢ÈÉüÈ ¾ý¨Á¨Â «ôÀʧ ²üÚ즸¡ñÎõ, ±¾¢Ã¡ÉÅý ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀð¼ÅÉ¢ý ¾¢È¨Á¨Â «ôÀʧ à츢 ±È¢óÐõ ¿¼ôÀÐ Òò¾¢º¡Ä¢ò¾ÉÁ¡É¾ýÚ</b>. §ÁüÌÈ¢ò¾ ¯¾¡Ã½ò¾¢ø §ÀẢâÂ÷ †¥Ä¢ý ¾¢È¨Á¨Â ºÃ¢Â¡É Å¢¾ò¾¢ø ¡ú Àø¸¨Äì¸Æ¸ ¿ý¨Á측¸ ÀÂýÀÎòÐõ «§¾§¿Ãõ «Å÷ ±ÁÐ §À¡Ã¡ð¼ò¨¾ ¾Îì¸ þ¼ÁÇ¢ì¸ìܼ¡Ð (¯¾¡Ã½Á¡¸ «Å÷ ¦À¡íÌ ¾Á¢¨Æ ¿¢Úò¾ ¿¢¨ÉôÀ¡Ã¡É¡ø «¾ü¦¸¾¢Ã¡¸ ±ø§Ä¡Õõ ¸¢Ç÷󦾯 §ÅñÎõ)
§ÁüÌÈ¢ò¾ Óò¾¢¨Ã ÌòÐÅÐ ºÃ¢ÂüÈÐ ±ýÀ¾üÌ ¿õÁ¢¨¼§Â ÀÄ ¯¾¡Ã½í¸û ¯ñÎ. ¬¾ÃÅ¡ÉÅý ±ýÚ Óò¾¢¨Ã Ìò¾ôÀðÎ À¢ýÉ÷ «Ð ¦À¡ö¦ÂÉ ¿¢åÀ¢ò¾Å÷¸ÙìÌ ¯¾¡Ã½õ Á¡ò¨¾Â¡ ÁüÚõ ¸Õ½¡. ±¾¢Ã¡ÉÅ÷¸û ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀðÎ À¢ýÉ÷ ¬¾ÃÅ¡¸î ¦ºÂüÀð¼Å÷¸ÙìÌ ¯¾¡Ã½õ Á¡ÁÉ¢¾÷¸Ç¡É ¾Ã¡ì¸¢ º¢Åáõ, ÌÁ¡÷ ¦À¡ýÉõÀÄõ (þýÛõ ¾Á¢ú §¾º¢Â Üð¼¨ÁôÀ¢ÖûÇ ¦ÀÕõÀ¡Ä¡§É¡÷). «íÌÁ¢íÌõ µÊ þÃñÎí¦¸ð¼¡ÛìÌ ¯¾¡Ã½õ ºí¸Ã¢.
(«¦ÁÃ¢ì¸ §¾ºõ À¡¾¢ì̧Áø ¦ÅÇ¢¿¡ðÊÉáø ¦¸¡ñÎÅÃôÀ𼠾ɢ¿À÷ ¾¢È¨Á¢ø¾¡ý ¸ðÊ¦ÂØôÀôÀðÎ þý¨È ¿¢¨ÄìÌ Åó¾Ð ±ýÀо¡ý ¯ñ¨Á. ¿¡õ ¦ÅÇ¢¿¡ðÎ ¾¢È¨É ÀÂýÀÎò¾¡Å¢ð¼¡Öõ, ̨Èó¾Àðºõ ¯û¿¡ðÊø ¸¢¨¼ôÀ¨¾Â¡ÅÐ ÀÂýÀÎò¾§ÅñÎõ)
¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¸ÕòÐì¸¨Ç Óý¨Åì¸ÓÂÖõ ±ý§À¡ýÈÅ÷¸ÙìÌ §¾ºòЧḠÓò¾¢¨Ã Ìò¾ ¬¨ºôÀ¼¡¾£÷¸û. âýÁ¡É §¾ºòЧḢ¸§Ç¡ «øÄÐ âýÁ¡É §¾ºôÀüÈ¡Ç÷¸§Ç¡ ¦ÅÌ º¢Ä§Ã ¯ûÇÉ÷. ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É ÁüÈÅ¦ÃøÄ¡õ þ¨Å þÃñÎìÌõ þ¨¼ôÀð¼Å÷¸û. ¬¾Ä¡ø ¯í¸û Óò¾¢¨Ã ÌòÐõ ¯À¸Ã½í¸¨Ç à츢¦ÂÈ¢óÐÅ¢ðÎ ¬ì¸â÷ÅÁ¡É ÅÆ¢ ²Ðõ ¸¢¨¼ì¸¢È¾¡ ±ýÚ À¡Õí¸û.
(þòмý þôÀ̾¢Â¢ø ¿¡ý ¸ÕòÐìÜÚŨ¾ ¿¢Úò¾¢ì¦¸¡ûÇ ±ò¾É¢ì¸¢§Èý)
அண்ணா நீங்கள் கூறுவதைப்பார்த்தால் தேளினை எடுத்து சட்டைப்பையினுள் வைக்கவேண்டும் என்று கூறுவது போல் இருக்கிறது. என்னதான் படித்திருந்தாலும் ஒருவர் குற்றவாளியாகக் காணப்படின் அவரிற்கு மன்னிப்பளித்து அவரை எந்தவொரு நாடாவது நாட்டில் வசிக்க அனுமதித்திருக்கிறதா? :roll: திறன்களை மதிக்கவேண்டும் என்னும் கருத்துடன் நாமும் ஒன்றிப்போகின்றோம். திறன்களை மதிக்கின்றோம். ஆயினும் அது எமது இருப்பிற்கு ஆபத்தானதாக இருக்குமாயின் அதனை எம்முடன் வைத்திருப்பதனால் எவ்வகையிலும் பயன்பெறப் போவதில்லை. ஏற்கனவே நான் கேட்டிருந்தது போல் திரு.கூல் தான் கடமையாற்றிய பேரதனை பல்கலைக்கழகத்தில் எப்படியான பணியினை ஆற்றினார் என்று நீங்கள் ஏதாவது கூறுவீர்கள் ஆனால் கடந்த கால அவரது செயற்பாடுகளையும் கால மாற்றத்தையும் தற்போது அவர் என்ன செய்யமுடியும் என்பதையும் விரிவாக அனைவரும் கருத்துப்பகிர்ந்து ஒர் புரிதலை ஏற்படுத்தலாம். அதைவிட்டு விட்டு நீங்கள் இங்கு துரோத்தனத்தைக் காரணம் காட்டி திரு.கூலை காப்பாற்றும் முயற்சியினிலேயே ஈடுபடுகிறீர்கள். தேசியத்திற்கான ஒரு ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட வலிமைகுன்றிய ஒரு இனத்தின் விடுதலையை சீரழிக்கும் எண்ணத்திற்கு ஏதாவது தீக்குச்சி கிடைக்காதா என்று ஏங்கும் சிங்கள கடும்போக்கு அரசிற்கு அதற்கான சந்தர்ப்பத்தை எந்தவொரு வழியிலும் கொடுப்பதற்கு எந்தவொரு தமிழ் மகனும் முன்னிற்க மாட்டான். இருப்பிற்கே கேள்விக்குறி இருக்கும்போது நீங்கள் அவரது செயற்பாட்டிற்கு களம் தேடுவது எவ்வகையில் நியாயம். உலகப் போராட்ட வரலாறுகளிலும் வேறு நாட்டு முக்கிய மாற்றங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அனைவரும் அறிந்த ஒன்று. அம் மாணவ சக்திகளை அடக்குவதற்கு சிங்கள அரசாங்கம் பயன்படுத்தும் மறைமுக ஆயுதம் திரு. கூல். மாணவர்களின் போராட்டத்திற்கு துணைவேந்தரின் ஆதரவு இல்லையாயின் அது பெரும் பின்னடைவுகளை சந்திக்கும். இன்று இலங்கையின் தென்பகுதிப் பல்கலைக் கழகங்களில் நடக்கும் போராட்டங்களிற்கு துணைவேந்தர்களின் ஆதரவு இல்லையெனினும் அவர்களிற்கு பல்வேறு அரசியற் சக்திகளின் ஆதரவு உண்டு. அதனை தாராளமாக தென்னிலங்கையில் அறிந்து கொள்ளலாம். ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நிலை அவ்வாறல்ல. தன்னந்தனியே நிற்கும் அவர்களின் ஒரேயொரு ஆதாரம் அப் பல்கலைக்கழகம் மட்டுமே.
அடுத்து மாமனிதர்கள் பற்றிய உங்கள் கருத்து நீங்கள் இன்னும் உங்களின் நலன்களிலே போதிய கவனம் செலுத்திக்கொண்டு நாட்டு நடப்புக்களை அறிய முடியாதவர்களாக இருக்கிறீர்கள். அவர்கள் இருவரையும் பற்றிய வாழக்கைக் குறிப்புக்கள் பற்றி அறியக் கிடைத்தால் அது பற்றி அறிய முயற்சிசெய்யுங்கள்.
அடுத்து அமெரிக்கதேசம் பற்றியது. அமெரிக்க தேசம் தனிநபர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்பது பாதிக்கு உண்மை இருப்பதைப்போல் அதன் மறுபக்கம் இன்னுமொரு கசப்பான உண்மையும் உண்டு. அது பற்றி பார்க்கப்போனால் அமெரிக்காவின் முழு வரலாறுமே எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழும். பல கசப்பான உண்மைகளை மூடி மறைத்து முலாம் பூசப்பட்டதே இன்றைய அமெரிக்கா. அமெரிக்காவில் வசிக்கும் உங்களிற்கும் அது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கு யாரையும் முத்திரை குத்த முயற்சிக்கவில்லை. அவ்வாறு நீங்கள் நினைத்தால் அதற்குப் பொறுப்பாளிகளாக முடியாது. சில சந்தேகங்கள். அவற்றிற்கு விளக்கங்கள் கோருகிறோம் அவ்வளவே. நீங்கள் கூறுவதுபோல் பலரும் இரண்டும்கெட்டான் நிலையில் இருந்தாலும் யாரும் எம் தேசிய இனவிடுதலை தொடர்பாகவோ அல்லது அதன் வழிமுறை தொடர்பாகவோ இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கப்போவதில்லை. அவ்வாறு இருந்து திரு. கூலினை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.
இத்துடன் இப்பகுதியில் கருத்துக்கூறுவதை நிறுத்துவதன் மூலம் அடையப்போவது ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் கருத்திற்கு வலுச்சோர்க்கக் கூடிய ஏதாவது காரணங்களை தருமிடத்து அது திருப்தி அளிக்குமிடத்து நாமும் அது பற்றி அறிந்து தெளிவடையலாமே.
தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

