03-15-2006, 12:48 AM
ப்ரியசகி Wrote:Quote:யரங்கே இங்க பட்டி மண்றப்பகுதியில வந்து சிரிக்கிறவையை சிறையில் அடையுங்கள்.... (என்னோடையேவா...???)
அப்ப என்ன இங்க ஒரே முறைச்சுக்கொண்டு..இருக்க சொல்லுறியளா? நல்லாவா இருக்கும்? :roll: :evil:
அதுமட்டுமில்லாமல்..இப்பிடி நகைச்சுவை பகுதியில் சொல்ல வேண்டியதை தூயவன்..இங்கே சொன்னால்..நான் அங்கேயா போய் சிரிப்பதாம்? :roll: :evil:
சிரிக்கிறதுதான் சிரிக்கிறிங்க அது என்னையும் பாத்து சிரிக்கிற மாதிரி எல்லா இருக்கு.... ஆ. உது சட்ட விரோதமாக்கும்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8) 8)

