02-06-2004, 05:18 PM
Eelavan Wrote:B.B.C நீங்கள் கேட்ட கேள்வி அடிப்படையிலேயே தப்பு இது எப்படி இருக்கிறது என்றால் கத்தரிக்காய் காய்கறி இல்லையா என்பது போன்று இருக்கிறதுஅட இலச்சக்கணக்கிலை(7-8 ) சிங்களவனோடை சேர்ந்திருந்துகொண்டு தமிழிலை கதைக்குதுகள்.. ஒருநாடுதான் வேணுமெண்டு கேக்குதுகள்.. எண்டு வாற செய்தியள் பொய்யோ..?
வேண்டுமானால் இப்படி கேட்கலாம் கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழர் இல்லையா என்று
ஏனென்றால் தன் மொழியை மறந்தவர்களையெல்லாம் நாம் எம் இனத்தில் சேர்ப்பதில்லை
மற்றும்படி எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான் என்ன ஒரு சின்ன வருத்தம் கொழும்பில் இருக்கும் பலர் தாங்கள் தமிழர் என்பதையோ தமக்கு தமிழ் மொழி தெரியும் என்பதையோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

