03-14-2006, 07:47 PM
சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் யாழ். பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் ரட்ணஜீவன் கூலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரின் உருவத்தை சித்தரிக்கும் கொடும்பாவி பொம்மை ஒன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் கட்டித்தொங்க விடப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப் பட்டுள்ளமைக்கு யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உத்தியோகத்தார் மட்டங்களில் ரட்ணஜீவன் கூல் யாழ். பல்கலைக்கழ துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டட வருகின்றன.
இதன் உச்ச கட்டமாகவே அவரது கொடும்பாவி பல்கலைக்கழக வாசலில், பல்கலைக் கழக சமூகத்தினால் வைக்கப்பட்டுள்ளது.
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/kool_at_entrance.jpg' border='0' alt='user posted image'>
இன்று மாலை யாழ். பல்கலைக்கழக பிரதான வாசலில் தொங்கவிடப்பட்ட கொடும்பாவியின் கழுத்தில் விளக்குமாறும் , கண்டன சுலோகங்களும் அடங்கிய பதாகையும், கட்டித்தொங்க விடப்பட்டடுள்ளன.
கூல்.... தமிழினத்தின் விரோதி, இனவாதிகளின் கைக்குலி, எமது மண்ணை மிதியாதே போன்ற வாசகங்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ள பதாகையில் எழுதப்பட்டுள்ளது.

- Cloud - Lighting - Thander - Rain -