Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"விபச்சாரியும்", "உண்டியலானும்"!!!!
#11
[size=18]அ"றோ"காராவென்டானாம் ஈழ்பதீஸ்வரத்தான்!!!

ம்ம்ம்ம் .... இங்கு கொலின்டைல் பகுதியிலுள்ள அஸ்டா சுப்பமக்கற் ஒண்றுக்கு சென்றிருந்தே, அங்கு நான் கண்ட கட்சியை நம்ப முடியவில்லை!!!!!! அங்கு உண்டியலானின் "பிறதர் அன்ட் லோ", அஸ்டா யூனிபோமில் பெட்டி தள்ளிக்கொண்டிருந்தார்!!!!! ... அ"றோ"காரா!!!!

இதே பிரதர் அன்ட் லோத்தான் ஜேர்மனியில் இருந்து இறக்குமதியாகி, ஈழ்பதீஸ்வரத்தில் ரஸ்டீஸ்களில் ஒருவராகி, உண்டியல் கருணையால் கொலின்டைல் பகுதில் பிஸ்னஸ் ஒன்றை ஆரம்பித்து, பிஸ்னஸ் மக்னெட்டாகியிருந்தவர்!!!! உண்டியல் பிஸ்னஸ் மக்னெட்டுக்கு என்ன நடந்து?????? தீடீரென பெட்டி தள்ளித்தான் சீவிக்க வேண்டுமா????? உண்டியலில் வராத வரும்படியா, பெட்டி தள்ளி வரப்போகுது???? ...

... கேள்விகளால் என் தலையே வெடித்துவிடும் போலக் கிடந்தது ... உடனடியாக அங்கிருந்தே, உண்டியலானின் நெருங்கிய நண்பருக்கு போன் போட்டேன் ...

... அப்போதுதான் விபரங்கள் வெளிக்கிட்டது!! எல்லாம் உண்டியலானின் நாடகங்களாம்!! உண்டியலானின் உத்தரவின் பேரில்தான், உண்டியலானின் பிரதர் அன்ட் லோ, பிஸ்னஸை விற்றுவிட்டு பெட்டி தள்ளுகிறாராம்!! உண்டியல் மூலம் பிரதர் அன்ட் லோவிற்கு பிஸ்னஸ் போட்டுக் கொடுத்த விடயம் யாழ் களத்தில் அம்பலமாகியவுடன், உண்டியலான் விற்கச் சொல்லி விட்டாராம்!!! ... அரோகரா....

ஈழ்பதீஸ்வடத்தானே!! ... பிஸ்னஸை விற்றது சரிதான், அந்த பிஸ்னஸ் உன் உண்டியலின் மூலம் உருவானதல்லவா!!! விற்றால் மீண்டும் அந்தப் பணம் உண்டியலுக்கே வந்து விட்டதா??????????????????????

பி.கு: உண்டியலானே! நாங்கள் கூர்மையான ஜனநாயகவாதிகள்!! ஜனநாயகவாதிகளின் கூர்மையான பார்வையிலிருந்து தப்பிப்பாரன்?!?!?!?!?!...... Idea


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 03-10-2006, 12:55 PM
[No subject] - by karu - 03-10-2006, 01:33 PM
[No subject] - by Bond007 - 03-10-2006, 01:40 PM
[No subject] - by Birundan - 03-10-2006, 01:54 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-10-2006, 09:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-10-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-11-2006, 12:28 PM
[No subject] - by Anandasangaree - 03-11-2006, 01:32 PM
[No subject] - by putthan - 03-11-2006, 02:34 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-14-2006, 07:09 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-14-2006, 07:17 PM
[No subject] - by Anandasangaree - 03-14-2006, 07:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)