03-14-2006, 06:24 PM
வள,வளா, கொள கொளா என்றால் ஏன் மினக்கெட்டு பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்,மற்றவனெல்லாம் முட்டாள் நீர் தான் அறிவுக் கொழுந்து என்றால் , நீரே வழியையும் சொல்வது தானே?களத்தில் நிற்கும் முட்டாள்கள் உமது வழியைப் பின் பற்ற முடியும் அல்லவா?கல்வி என்பது சமுதாய நலனின் பாற்பட்டது, உம்மைப் போல் கல்வி தனி நபர் நலன் சார்ந்ததாகவே யாழ்ப் பாணச் சமூகத்தால் பார்க்கப் பட்டு வந்தது. நீர் இருந்த யாழ்ப் பாணம் அது,இன்று கல்வி என்பது தேசிய விடுதலையினூடாகவே பார்க்கப் படுகிறது.உழுத்துப்போன உமது சுய நல மன நிலயில் இருந்து நீர் இன்னும் விடுபடவில்லை என்பதயே உமது புடலங்காய் ,பூசனிக்காய் நியாயங்கள் உணர்த்துகின்றன.

