03-14-2006, 05:25 PM
Quote:யரங்கே இங்க பட்டி மண்றப்பகுதியில வந்து சிரிக்கிறவையை சிறையில் அடையுங்கள்.... (என்னோடையேவா...???)
அப்ப என்ன இங்க ஒரே முறைச்சுக்கொண்டு..இருக்க சொல்லுறியளா? நல்லாவா இருக்கும்? :roll: :evil:
அதுமட்டுமில்லாமல்..இப்பிடி நகைச்சுவை பகுதியில் சொல்ல வேண்டியதை தூயவன்..இங்கே சொன்னால்..நான் அங்கேயா போய் சிரிப்பதாம்? :roll: :evil:
..
....
..!
....
..!

