03-14-2006, 04:07 PM
அருவி
உங்களது கருத்துக்கள்தான் கொஞ்சம் சிந்திக்கவேண்டியதாக இருக்கிறது. இருந்தாலும் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை
1. பொங்கல் விழா நடத்தவேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அதை மட்டும் நடத்துவதால் எந்தப்பயனும் இல்லை (மட்டும் என்பதை அடிக்கோடிடவும்).
2. மீண்டும் சொல்கிறேன் புத்தக உள்ளடக்கத்துக்கு அதை வெளியிட உதவி செய்தவர் எப்படி பாத்திரவாளியாக முடியும்? அதே காலத்தில் நீங்கள் விடுதலை தேடும் இனத்திற்கான புத்தகம் ஒன்றை எழுதிவிட்டு அதை வெளியிட உதவி கோரியிருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பார். கற்றவர்களிடம் மட்டுமே மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பக்குவம் உண்டு.
3. இலங்கை பல்கலைக்கழகங்கள் எல்லாமே உலகத்தில் மிகவும் குறைந்த recognition கொண்டவை என்பது உண்மைதான். ஆனால் ஒப்பீட்டளவில் இலங்கையின் மற்றைய பல்கலைகழுடன் பார்க்கும் போது யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கான recognition மிகமிகக்குறைவு. உதாரணத்துக்கு: அமெரிக்க பல்கலைகள் பலவற்றின் evaluation database இல் கொழும்பு, பேராதனை மற்றும் திறந்த பல்கலைகழ்கங்களின் பாடவிதானங்கள் மற்றும் இதர தகவல்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைகழகங்களைப் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. "அப்படியொன்று உண்மையில் இருக்கிறதா" என்று கேட்கிறார்கள். இருக்கிறது என்று நிரூபிப்பதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் website கூட சரியாக இல்லை (அரைகுறையாக விடப்பட்டுள்ளது) வேண்டுமானால் நீங்களே சென்று பாருங்கள்: http://www.jfn.ac.lk/ பெரும்பாலான பக்கங்கள் "under construction" இல் நீண்டகாலமாக இருக்கிறது.
3. நீங்கள் சொல்வது போல ஒரு துறைசார்ந்தவர்கள் மற்ற துறையை பற்றி தெரிந்திருக்கத் தேவையில்லைத்தான். ஆனால் நான் கேட்பது கலைப்பீடத்தில் என்னவிதமான ஆராய்ச்சி நடக்கிறது என்னென்ன கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன? (அது சரிதான் யாழ் விஞ்ஞான பீடமே உருப்படியான ஒரு கண்டுபிடிப்பை இதுவரை மேற்கொள்ளவில்லை, இதில கலைப்பீடம் பற்றி நான் கேட்டிருக்கக்கூடாது)
4. என்னைப்பொறுத்தவரை எங்களது உணர்வுகளை எவராலும் அழித்துவிட முடியாது. அவர் வந்து பல்கலையின் கல்வித்தரத்தை உயர்த்தலாம், ஆனால் எங்கள போராட்ட உணர்வை, மழுங்கடிக்க முடியாது (அவர் விரும்பினாலும் கூட). நாங்கள் அடிமுட்டாள்களா என்ன அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள? அவரை பயன்படுத்தி நாங்கள் முன்னேறுவோம். அவ்வளவே.

Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com