03-14-2006, 04:03 PM
Aravinthan Wrote:அந்திராக்ஸ் உயிர்கொள்ளி தொடர்பில் புதியகண்டுபிடிப்பு.
ஈழத்தமிழர் சிவானந்தனின் சாதனைhttp://www.nitharsanam.com/?art=15870
தகவலுக்கு நன்றி.
சிவானந்தனுக்கு வாழ்த்துக்கள்..........
இக் கண்டு பிடிப்பு
மிக முக்கியமான ஒன்று என்பதால்
இது தொடர்பாக <b>ஆங்கிலத்தில் வந்த ஆக்கங்களை</b> இணைத்தால் இதை ஏனையவர்கள் முன் உறுதிப்படுத்த ஏதுவாக இருக்கும்.
செய்வீர்களா அரவிந்தன்................?

