06-25-2003, 05:21 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->எல்லாருக்கும் சுத்து மாத்து நல்லாத்தெரியும்..நீங்கள் என்ன குறைச்சலே......உங்களை கின்னஸ் காரர் தேடுறாங்களாம் சுத்து மாத்துக்கு ரெக்கோட் போட.....!
ஆரு பின்னால முன்னால நிண்டாலும் பொடியள் கேட்கிற கேள்விக்கு சுய புத்தியால பதில் சொல்லுவாங்கள் அக்கம் பக்கம் பறக்க மாட்டாங்கள் அல்லது அண்டி வைக்க மாட்டாங்கள்!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மழுப்பிப் பதில் எழுதமட்டும்.. நல்லாத் தெரியுது.. இப்ப நான் என்ன ஆற்றையும் புத்தியாலையே.. பதில் சொல்லுறன்.. அல்லது கின்னஸ் றெக்கோட் தேடித்தானே அலையிறன்.. அதை விடுவம்.. விஷயத்துக்கு வருவம்..
அகிம்சைக்கு ஒருத்தரும் எதிர்ப்பில்லை.. ஆனால் வன்முறை அகிம்சை கூடாது.. அதைத்தான் முன்னமிருந்து சொல்லிக்கொண்டுவாறன்.. ஆயுதமிருக்குமட்டும் அவங்களை மடக்கிறது வலு கஸ்டம்.. ஒரு நாடும் ஆயுதத்தோடை அகிம்சை கதைக்க தலையாட்டாது.. எதுவெண்டாலும் யோசிச்சு நடக்கிறது நல்லது.. எல்லாரும் பார்த்துக்கெகாண்டிருக்கிறாங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆரு பின்னால முன்னால நிண்டாலும் பொடியள் கேட்கிற கேள்விக்கு சுய புத்தியால பதில் சொல்லுவாங்கள் அக்கம் பக்கம் பறக்க மாட்டாங்கள் அல்லது அண்டி வைக்க மாட்டாங்கள்!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->மழுப்பிப் பதில் எழுதமட்டும்.. நல்லாத் தெரியுது.. இப்ப நான் என்ன ஆற்றையும் புத்தியாலையே.. பதில் சொல்லுறன்.. அல்லது கின்னஸ் றெக்கோட் தேடித்தானே அலையிறன்.. அதை விடுவம்.. விஷயத்துக்கு வருவம்..