03-14-2006, 02:25 PM
ஜீவன் கூலும் அவரது மனைவி துஷ்யந்தி கூலும் அவரவர் துறையில் திறமைசாலிகளே..! ஜீவன்...இலங்கையில் மூத்த DSc பட்டம் பெற்ற ஒரு தமிழ் கல்விமான்..! சிங்கள கல்விமான்களாலும் மதிக்கப்படுபவர்..! ஆனால் அரசியல் சார்ந்து அவர்களுக்கு மக்களின் மனதறியும் திறன் குறைவு என்றே சொல்லலாம்...! அந்த வகையில் அரசியலுக்கு அப்பால் கல்வித்துறையில் ஜீவன் சிறந்திருப்பினும்...யாழ் பல்கலைக்கழகம் என்பது யாழ்ப்பாணத்து தமிழர்களின் ஜீவனாடி...அதுதான் அவர்களின் கலங்கரை விளக்கு...அதில கறை பூச கூல் குடும்பத்தை அனுமதிப்பினமோ...??! யாழ்ப்பாண மக்கள்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

