03-14-2006, 11:45 AM
kurukaalapoovan Wrote:இரு தரப்பு அரசாங்கத்தின் அனுமதி <b>வேற்று நாட்டு உயர்கல்வி நிறுவனங்களோடு உறவுகளை ஏற்படுத்தும் போதும் தேவை</b>. நடைமுறையில் அந்த இருநாடுகளிடையும் அரசியல் இராஜதந்திர விரிசல்கள் எதுவும் இல்லாதவரை இது ஒரு பிரச்சனையில்லை. ஆனாலும் உத்தியோகபூர்வமாக இருக்கக் கூடிய உறவுகளுக்கு அப்பால் <b>பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளுக்கு மேற்படிப்பிற்கு கூட்டு ஆய்வு முயற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி சார்ந்த தராதரம் (பாடவிதானங்கள், விரிவுரையாளர்களின் ஆய்வு விருப்பங்கள், ஆவர்களுடைய வரலாறு, எழுதிய புத்தகங்கள், ஆய்வு அறிக்கைகள், ஆய்வுகூட வசதிகள் உபகரணங்கள்) என்பன ஓப்பிடக்கூடிய தரத்தில் இருக்க வேண்டும்</b>. கல்விமான்கள் ஆய்வாளர்கள் தமது துறைசார்ந்த பிறநாட்வர்களோடு தனிப்பட்ட உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இவை பட்டதாரிகள் விண்ணப்பங்களில் சிபாரிசு (reference) பெறும்போது உதவுகிறது. <b>அது மாத்திரமல்ல வெளிநாட்டு கல்வி ஆராச்சி சம்பந்தப்பட்ட நிதயுதவிக்கு ஒரு பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் போது கூட அங்கு யார் விரிவுரையாளர்களாக ஆய்வாளர்களாக துணைவேந்தர்களாக இருக்கிறார்கள் என்றது உதவுகிறது</b>. மொத்தத்தில் இவர்களை அந்த பல்கலைக்கழகத்தின் வழர்ச்சி விரிவாக்கம் எதிர்காலத்தை பொறுத்தவரை power peddlers என்றே சொல்லலாம். ஆனால் அவர்களே தேசியத்திற்கு எதிரான சில விசமிகளின் கைப்பொம்மையாக இருந்திருக்கிறார்கள், இன்னமும் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் போது அதிக அவதானம் தேவை நன்மைகள் எவ்வளவாக இருந்தாலும்.
நன்றி அண்ணா கருத்திற்கு.
ThamilMahan Wrote:ஒரு தமிழன் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவந்தால் அது எல்லாருக்கும் பெருமைதானே என்ற வகையில் தான் செயல்பட்டார். நீர் அந்தநேரத்தில் ஒரு அறிஞராக இருந்து நீர் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவர அவரது உதவியை நாடியிருந்தால் இதே உதவியைத்தான் செய்திருப்பார்.
ஆனால் இவையெல்லாவற்றையும் விட்டு தன்னை உருவாக்கிய நாட்டிலே சேவையாற்றவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் அவர். இதுவரை அவருக்கு தனது சொந்த நிலத்தில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை(பேராதனையில் தான் கிடைத்தது). சம்பந்தப்பட்டவர்கள் தலையசைத்தால் <b>இதை அவர் ஒரு அரிய வாய்ப்பாகவே கருதி தன்னாலியன்ற சேவையாற்றுவார். </b>
ஒரு தமிழனின் புத்தகம் வருவதில் பெருமைப்பட விரும்பியிருந்தால், தன் விடிவிற்கு போராடும் ஒரு இனத்திலிருந்து கொண்டு அவ்வினத்தின் விடுதலையை கொச்சைப்படுத்தும் ஒரு புத்தகம் வெளிவர உதவுவதை விட ஒரு தமிழ் கதைப்புத்தகம் அச்சிட்டு வெளிவர உதவியிருக்கலாம்.
தமிழ்த் தேசியத்திற்கு எதிராக என்ன செய்தார் என்று இவ்வளது தந்ததன் பின்னும் தொடர்ந்து ஆதாரம் தாருங்கள் என்று கேட்கும் நீங்கள் அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எந்தவகையில் சேவையாற்றினார். அது எவ்வாறு கல்வித்துறையில் சிறந்து விளங்குகிறது மற்றும் அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்களிற்கு எவ்வகையில் பங்காற்றுகிறது என்பது பற்றி விரிவாகக் கூறினீர்கள் என்றால் நாங்களும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அல்லது அது பற்றி கருத்துப் பகிரக்கூடியதாக இருக்கும்.
தலையசைத்தால் தமிழ்த் தேசியப் போராட்டத்தை வேரோடு பிடுங்கி அடுப்பிற்குள் வைத்து எரித்து சாம்பலெடுத்து கீரிமலையில் திதி செய்யும் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி சிங்கள அடிமைச் சேவகம் ஆற்றுவார்
ThamilMahan Wrote:இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. <b>எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க</b>. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. <b>அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்</b>.
ஐயா பொங்கல் விழா நடத்துவது என்பது உங்களிற்கு ஒரு சிறியவிடயமாக இருக்கலாம். ஆனால் அது ஒரு கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு விழா. ஒரு சமூகம் கல்விகற்றால் மட்டும் போதாது. தம் கலை கலாச்சாரங்களினையும் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தன் கலை கலாச்சாரங்கள் பற்றி அறியாத அல்லது தெளிவில்லாத கல்விச்சமூகம் இருந்து சமூகத்திற்கு ஒன்றும் ஆற்றப் போவதில்லை. அச்சமூகமானது தான் சார்ந்த சமூகத்தில் இருந்து விலத்தப்பட்டு ஒரு தனிப்பட்ட சமூகமாகவே மாற்றப்படும். உலகின் அனைத்து நாடுகளிலும் தம் நாடுசார்ந்த தம் கலாச்சாரம் சார்ந்த விழாக்கள் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றும் புதுமை அல்லவே. அவ்வாறு இருக்கும் போது ஏன் யாழ் பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் அவ்வாறான ஒரு கலாச்சார நிகழ்வை பின்பற்றுவதை நீங்கள் இவ்வளது கேவலமாக நினைக்கிறீர்கள்.
ThamilMahan Wrote:[quote=Danklas]
இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம்
உலக தரம்?.... ஹாஹா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இலங்கையின் பல்கலைக்கழகத்தின் பட்டத்துடன் மேற்கு நாடுகளில் வேலை பெறுவது என்பது கடினமான விடயம். ஒரு நாட்டில் படித்து அந்நாட்டு பட்டத்திற்கு இன்னொரு நாட்டில் வேலை எடுப்பதென்றால் அதற்கு அதிக உழைப்பு வேண்டும். அதற்காக அப்பல்கலைக்கழகங்கள் தரம் வாய்ந்தவை அல்ல என்று கூறுவீர்கள் ஆனால் அது உங்கள் முட்டாள் தனம்.
ThamilMahan Wrote:[quote=Birundan]ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]
ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை
இந்தக்கலைப்பீடத்தை factory என்றுதான் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் அழைப்பார்கள். இவர்கள் பல்கலைகழகம் வருவதே ஒரு பொழுதுபோக்கிற்குத்தான். ஆராயச்சி கண்டுபிடிப்பு என்றால் எதுவுமே தெரியாது.
ஒரு துறை சார்ந்த விடயங்கள் அதனுடன் தொடர்பில்லாத இன்னொரு துறையில் பயில்பவர்களிற்குத் தெரியாது. அவ்வாறு அறியாது மற்றைய துறையைப் பற்றி ஏளனம் செய்பவர்கள் முதலில் மனிதர்களாக இருக்கக் கற்றுக் கொள்ளட்டும், அதன் பின் ஒரு துறையைத் தெரிவு செய்து படிக்கட்டும். :oops: :oops:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

