03-14-2006, 08:59 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ரட்ணஜீவன் வந்தால் காசு வரும், மேற்கத்தேய பல்கலைக்கழகங்கள் மத்தியில் ஒரு வகை அங்கீகாரம் கிடைக்கும் பட்டதாரிகள் மேற்படிப்பிற்கு வேலைக்கு வெளிநாடு செல்வதற்கு அது உதவியாக இருக்கும் என்பது எல்லாம் நன்மையானவை தான்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இவை ஏற்படும் என்று கூறும் நீங்கள் இவை எப்படி ஏற்படும் என்று தெளிவுபடுத்துவீர்களா இல்லை குருமீதான பாசம் மட்டும் தான் இவ்வாறு கூற வைப்பதற்கான காரணம் என்று தெளிய வைப்பீர்களா?எந்தவொரு வெளிநாட்டு தொடர்புகளையும் இலங்கையில் அரசாங்கம் தவிர யாரும் மேற்கொள்ள முடியாதே. அவ்வாறிருக்கும் போது அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு தேவைப்படாதா :roll: :roll: :roll: :roll:

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.