02-06-2004, 04:56 PM
mohamed Wrote:அடடே.. இப்ப அப்பிடியும் சொல்லுறினமோ..? பழைய அரசியல்வாதியள் ஆங்கிலம் படிச்ச கொழும்புத்தமிழர்.. அவர்கள் எங்களுக்குத் தெரியாமல் ஆங்கிலத்திலை அவங்களோடை(சிங்களவரோட} கதைச்சதா இவங்கள் முன்னம் கதைவிட்டாங்களே.. அது எல்லாம் றீலெண்டு சொல்லாமல் சொல்லுறியள்..Quote:இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தமிழ் காங்கிரசாலும் தமது அரசியல் நலன்களுக்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.....இவற்றிற்கு சில மலையகத் தலைமைகளும் தமது அரசியல் சுயநலம் கருதி உடந்தையாக இருந்தன....! மீண்டும் அப்படியான ஒரு நிலை எமக்கு வேண்டுமா...??? அதுவும் எமது தாய் மொழி தொடர்பில் புகுத்தப்படும் இவ்வாறன பிற்போக்குச் சிந்தனைகள் தேவையா.....???????!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
ஆ ஆ.. ஐயா .. அது மதி... உடம்பெல்லாம் இப்ப அரிக்குது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

