02-06-2004, 03:29 PM
Quote:kuruvikal
Gender:
Age: 70
Posted: Fri Feb 06, 2004 2:15 pm
கொழும்புத் தமிழன் என்று ஒருத்தர் சிறிலங்காவில் இல்லை...இருப்பது சிங்கள நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட இரண்டு பிரிவுகள்...ஒன்று இலங்கைத் தமிழர் மற்றது இந்தியத்தமிழர்....! இதுவும் தமிழர்களைப் பிரித்தாளவும் தமிழர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே.....!
குருவியள் சிலநேரம் என்னை சாம்பலுக்கை தள்ளிவிடிறியள்.. ... எஏன் எண்டால் அவ்வளவு அரிப்பு ஓ..புல்லரிக்குது.. அருமையான கருத்து!!!!

