03-13-2006, 04:02 PM
யாழ் களத்தில் எனி நன்மையா தீமையா என்று பட்டிமன்றம் வைக்காதேங்கோ..விவாதிக்காமலே தீர்ப்பைச் சொல்லிடலாம்..கொஞ்சம் இன்ரலிஜனான தலைப்போட போங்கோ...எதிர்காலத்தில்..!
எது எப்படியோ நடுவரின் தீர்ப்பே இறுதியானது..! அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை..ஆனால் அங்கீகரித்தாகனும்...காரணம் பட்டிமன்றத்தை நிறைவுறுத்த வேண்டுமே..!
இடையில் அஜீவன் அண்ணா சொன்ன ஒன்றை மீண்டும் சுட்டிக்காட்டலாம்...பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புக்கள் அவர்களுக்கே ஏற்புடையதாக இருப்பதில்லை...சட்டம் அப்படிச் சொல்ல வைச்சிட்டு என்று சொல்லிடுவார்கள்..! அந்த வகையில் தீர்ப்பை நடுவர்களே அங்கீகரிக்கட்டும் அவர்கள் மட்டில்...என்பதே பங்காளிகள், பார்வையாளர்களான எங்கள் தீர்ப்புகளாக அமையட்டும்..! :wink:
அதுசரி..எல்லாத் தலைப்பையும் மூடிடுவாங்க..ஏன் இந்தத் தலைப்பை இன்னும் மூடல்ல...???! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>