03-13-2006, 03:28 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39855000/jpg/_39855622_milosevic_ap203index.jpg' border='0' alt='user posted image'>
முன்னால் யூக்கோசுலவாக்கியத் தலைவர் மிலோசவிச்..!
அமெரிக்க மேற்குலக சர்வாதிகாரத்தை உலகறிய வைக்க முயன்ற சில தலைவர்களில் மிலோசவிச்சும் ஒருவர்...! மிலேச்சத்தனமா நடந்திருந்தாலும் அமெரிக்கா போல இல்ல...என்றே சொல்லலாம்..!
நீதிமன்றில் தனக்காக தானே வாதாடி அமெரிக்க ஜனநாயகத்தின் கெட்டித்தனத்தின் புளுகுகளுக்கு வேட்டு வைக்க முயன்றவர்..அதனால் சதி செய்து கொலை செய்யப்பட்டும் இருக்கலாம்..!
Fig from BBC.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>