03-13-2006, 12:56 PM
ஜூட்,
முதலில் நான் பன்ச்சாட்சரம் என்பவர் தினக் குரலில் எழுதிய கட்டுரையை இணைத்தது, கூலின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய தெளிவை ஏற்படுத்தவே.அக் கட்டுரையில் கட்டுரையாளர் கூறிய எல்லாவற்றோடும் எனக்கும் உடன் பாடு கிடயாது.ஆனல் சில உண்மைகள் கசத்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ள வேணும்.
முதலில் அவர் தலைப்பிலேயே தன்னை ஒரு வேளாளர் என்று அடயாளம் காட்டுகிறார்,இது அவரின் சாதீய வெறியை அடயாளம் காட்டுகிறது.மேலும் அவர் இந்து சமயத்யைப் பற்றி விமர்சிப்பது, தான் ஏற்றுக் கொண்ட கிரிஸ்துவ மதத்தை உயர்த்துவதற்காகவே, இது மத வெறியே ஆகும்.மேலும் கூல் சகோதரர்களுக்கு பின் புலமாக சில கிரிஸ்த்தவ அமைப்புக்கள் இயங்கின என்பது இங்கே இணைக்கப் பட்ட கட்டுரைகளில் இருந்து தெளிவாகின்றது.அதற்காக எல்லாக் கிரிஸ்த்தவ அமைப்புக்களும் அப்படித் தான் என்று இல்லை.குறிப்பக மதம் மாற்றுவதில் சில அமைப்புக்கள் முனைப்பாக யாழ்ப் பல்கலைக் கழக்த்திற்குள்ளயே இயங்கின, இவை புலிகளால் பின்னர் தடை செய்யப் பட்டும் இருந்தன.குளம்பிய குட்டையில் இவை முன்னொரு காலத்தில் மீன் பிடித்தன.
இங்கே பலரும் கூலை எதிர்ப்பது அவர் கிரிஸ்த்தவர் என்ற காரணுத்திற்காக அன்றி ,அவர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைக்கும் சிறிலங்கா அரசாங்க்கத்தின் எதிர்க் கலக உபாயத்திற்கு துணயாக செயற்படுவதாலயே.இதனை நீரும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளீர்.மேலும் இங்கே கந்தசாமியோ அன்றி குமாரவடிவேலுவின் தகமைகள் பற்றிப் பேச வேண்டிய தேவை ஏன் எழுந்தது?இவர்களில் எவருமே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ,சிறிலங்கா அரசாங்க்கத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பக்கத்துணயாக நிற்க மாட்டர்கள் என்கின்ற ஒரு காரணமே அவர்களில் எவராவது துணை வேந்தர் ஆவதற்கு போதுமான காரணியாக அமைகிறது .
மேலும் நான் மதவெறி,சாதியீ வெறி எங்கிருந்தாலும் அதனை அடயாளம் காட்டியே வந்துள்ளேன் அது கிரிஸ்த்தவ மதமாக இருந்தால் என்ன இந்து மதமாக இருந்தால் என்ன எல்லாம் எனக்கு ஒன்று தான்.