03-13-2006, 11:04 AM
யூட் நான் மதவெறியோடு எழுதினனான் தான் அம்பலபடுத்திப்போட்டன் எண்டார். இப்ப கந்தசாமியையும் குமாரவடிவேலையும் ஆதரிக்கிறன் என்ற பாணியில் எழுதுறார். குமாரவடிவேலும் கந்தசாமியும் தகுதியுடையவரா இல்லை என்று செல்லும் தகுதியும் பக்குவமும் எனக்கு இல்லை. ஆனால் ரட்ணஜீவனின் தமிழ்த் தேசியத்துக் எதிரான வரலாறு அவருடைய கல்வித்தகமைகளையும் தாண்டி அவரை தகுதியற்றவர் ஆக்கிறது என்பது நியாயமாக தெரிகிறது.
எந்த ஒரு உயர்கல்விநிறுவனங்களோ பல்கலைக்கழகங்களோ ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் யுத்த சூழ்நிலையில் தரமான கண்டுபிடிப்புகளையோ ஆய்வுகளையோ மேற்கொண்டதில்லை. காரணம் அவர்கள் சரியான முறையில் நெறிப்படுத்தப்படுவதில்லை. அதே நேரம் யுத்த சூழ்நிலையிலும் அந்த தேசியத்தின் ஆழுமைக்குள் அந்த உயர்கல்வி நிறுவனமோ ஆய்வு நிறுவனங்களோ இருந்தால் அவை போர்சூழலின் சவால்களை தீர்க்கும் இராணுவ மற்றும் பொதுமக்கள் வாழ்விற்கு முக்கியமான பங்களிப்புகளை செய்திருக்கிறார்கள். இதை உலகமகா யுத்தம் 1,2 இல் ஜரோப்பிய அமொரிக்க ஜப்பான் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்புகளை பார்த்தால் தெரியும்.
ரட்ணஜீவன் வந்தால் காசு வரும், மேற்கத்தேய பல்கலைக்கழகங்கள் மத்தியில் ஒரு வகை அங்கீகாரம் கிடைக்கும் பட்டதாரிகள் மேற்படிப்பிற்கு வேலைக்கு வெளிநாடு செல்வதற்கு அது உதவியாக இருக்கும் என்பது எல்லாம் நன்மையானவை தான். ஆனால் ரட்ணஜீவன் யாழ் பல்கலைக்கழக சமூகம் தமிழ்த்தேசியத்திற்கு செய்யும் பங்களிப்புகளை எப்படி கையாழுவார்? மாணவர்களை வெளிநாட்டு தொடர்புகளை சந்தர்ப்பங்களை காட்டி தேசியத்தில் உள்ள பற்றை தந்திரமாக திசைதிருப்புவாரா? தனது தொடர்புகளை வைத்து மேலும் தேசியத்திற்கு கடிவாளம் போட நிக்கும் மேற்கத்தேய சக்திகள் ஊடுருவ வழிவகுப்பாரா?
யாழ் கல்வி மற்றும் ஊடகத்துறைக்கு காசு குடுக்கிறதுக்கு பலர் தயாராக இருக்கிறார்கள். அண்மையில் கூட ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்க ஒரு நிறுவனத்தை டென்மார்க் நேரடியாகவும் (அமெரிக்கா மறைமுகமாகவும்) நிறுவ உதவுவதில் பல சர்ச்சைகள் கிளம்பியது. இந்தவிடையத்திலும் யாழ்பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
காசு தாறம் ஆங்கிலம் சொல்லித்தாறம் தொழில்நுட்பம் சொல்லித்தாறம் முகாமைத்துவம் சொல்லித்தாறம் என்று கனபேர் எங்களிலை வலு கரிசனையாக இருக்கினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Professor Samuel Ratnajeevan Herbert Hoole
http://www.fetchbook.info/search_S._Ratnaj...hBy_Author.html
http://www.allbookstores.com/browse/Author...Ratnajeevan%20H.