02-06-2004, 02:10 PM
sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது. ஒருகாலத்தில் தமது பகுதியில் கண்ணிவெடி வைத்துவிட்டார்களே என்று திட்டியவர்கள்தான், போராட்டத்துக்கு ஆதரவாக மாறியதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. மண்புழுகூட மிதிபடும்போதுதான் துள்ளி எழுகிறது. ஆகவே கொழும்புத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமக்குமேல் சிறுகச்சிறுக போடப்படும் அடக்குமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.
அப்ப இந்த கருத்து?

