03-13-2006, 06:58 AM
யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராக போராசிரியர் மோகனதாஸ் நியமனம்
யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக சிறீலங்காவின் அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள ரட்ணஜீவன் கூல் அப்பதவியை ஏற்கும்வரை, பதில் துணைவேந்தராக பேராசிரியர் சு.மோகனதாஸ் கடமையாற்றுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு நியமனம் வழங்கியுள்ளது.
பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின் துணைவேந்தர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பதில் துணைவேந்தராக நியமனம் சங்கதிசெய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தி;ற்கு எதிராக பரப்புரைகளைச் செய்துவரும ரட்ணஜீவன் கூல் சிறீலங்கா அரசுத் தலைவரால் யாழ்.பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து பல்கலைக்கழக சமூகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ரட்ணஜீவன் கூல் துணைவேந்தராகப் சங்கதிபதவியேற்றால் பெரும் போராட்டங்கள் வெடிக்குமென மாணவர் சமூகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பல்கலைக்கழக சமூத்தினதும், எதிர்ப்பினால் ரட்ணஜீவன் கூலின் பதவியேற்பு தாமதமாவதனாலேயே, பதில் துணைவேந்தராக போராசியர் சுசங்கதிமோகனதாஸ் அவர்களை பல்கலைக்கழக மானியங்கள் நியமித்துள்ளது.
சங்கதி:
http://www.sankathi.org/index.php?option=c...=2121&Itemid=26

- Cloud - Lighting - Thander - Rain -