03-13-2006, 06:53 AM
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->
கூல் சகோதரர்கள் இதுவரை தொழில் புரிந்த யுத்த பிரதேசத்தில் இல்லாத தென்பகுதி பல்கலைக்கழகங்களில் நடத்தி முடித்த நல்ல ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் என்ன என்று ஏதாவது தகவல்கள் தர முடியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இரட்ணஜீவன் ஹூல் எழுதிய நு}ல்களும் அவரது வெளியீடுகளும் தாராளமாகவே இணையத்தளத்தில் உள்ளன. களத்தில் முட்டாள்தனமாக எழுதாமல், வேண்டுமென்றால் நீரே தேடிப்பார்க்கலாம்.
குமாரவடிவேலும், கந்தசாமியும், யாழ்ப்பாணத்தின் போர்க்கால சூழ்நிலையில் எரிபொருள் இல்லை, வாகன உதிரிப்பாகங்கள் இல்லை, நெருப்பு பெட்டிக்கு கூட தட்டுப்பாடு, என்ற நிலையில் என்ன வகையில் தமது பௌதீக அறிவை பயன்படுத்தி தேசிய சேவை செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?
பாமர மக்கள் தாமாக கண்டுபிடித்த, அணையாத விளக்கு (கொப்பேகடுவ விளக்கு), தாவர எண்ணையில் வாகனம் ஓட்டுதல் என்பவற்றை இவர்கள் தாராளமாக ஆய்வு செய்து மேலும் பயன்பெறும் படி சிறப்பித்திருக்கலாம். நேற்று ஜப்பானிய விஞ்ஞானிகள் மாட்டுச்சாணத்தில் இருந்து பெட்ரோல் எடுக்கும் வணிகப்படுத்தப்படக்கூடிய அளவு சிறப்பான கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். 100 கிறாம் சாணத்தில் இருந்து 1.5 மில்லி லீற்றர் பெற்றோல் உற்பத்தியாகிறது. கந்தசாமியும் குமாரவடிவேலும் இந்தமாதிரி சிந்தித்தது கூட உண்டா? எந்த மாணவருக்காவது இது பற்றி ஆலோசனை சொன்னது உண்டா?
விடுதலைப்புலிகள் 80களில் கொண்டுவந்து கொடுத்த சூரிய அடுப்புகளை இவர்கள் தொட்டும் பார்த்ததில்லை. நாட்டுக்கு தேவையான எந்த ஆய்வும் இவர்கள் செய்ததில்லை. செய்ய விரும்பியதும் இல்லை. என்ன ஆய்வு செய்வது என்பது இவர்களது சுதந்திரம். வேறு யாரும் இதில் தலையிட முடியாது. குமாரவடிவேலும், கந்தசாமியும் திண்மநிலை பௌதீகத்தில் பிஎச்டி செய்திருப்பதால், அதிலே ஆய்வுகள் செய்தால் மட்டுமே தமது ஆய்வுகள் அமெரிக்க, பிரித்தானிய ஆய்வு இதழ்களில் பிரசுரமாகும் அதனாலேயே தமக்கு வெளிநாடுகளில் சிறிது காலமாவது ஆய்வு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற காரணத்தால் இந்த துறைகளியே ஆய்வு செய்கிறார்கள். தமது மாணவர்களையும் இந்த துறைகளிலேயே ஊக்குவிக்கிறார்கள். இந்த ஆய்வுகளும் தமிழ்மக்களின் பிரதேசத்துக்கு தேவையான எரிபொருள் பற்றிய ஆய்வுகளல்ல தாம் அமெரிக்க பிரித்தானிய நிதி உதவியுடன் செய்யும் ஆய்வுகளின் தொடர்ச்சியாகவே செய்து வருகிறார்கள்.
அடிப்படையில் கந்தசாமியும், குமாரவடிவேலும் தமிழீழ விஞ்ஞான வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ துளியளவும் விரும்பி பங்களித்தது இல்லை. இவர்கள் எதிர்பார்க்காமலே, இவர்களது மாணவர்கள் சிலர் நிறையவே பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
கந்தசாமியும் குமாரவடிவேலும் கூட யாழ் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக தகுதியற்றவர்கள்.

''
'' [.423]
'' [.423]