03-13-2006, 04:01 AM
stalin Wrote:putthan Wrote:இதை பிரசுரித்தற்கு நன்றி இராவண காவியம் பற்றி மேலதிக விளக்கம் எங்கு பெற முடியும்.தமிழ் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் ஒடுக்கபட்ட மக்களென்று கூறப்போட்டோர் இருக்கிறார்களென்ற கேள்வி...இவர் சாதி இந்துகளின் கொடுமையினால் அண்மையில் மதம் மாறியவராக இருக்கவேண்டும்...அம்பத்காருடைய இயக்கத்தில் கவரப்பட்ட தமிழர்களும் பெளத்தத்தில் மாறியதாக கேள்வி.... இது பற்றிய விபரங்கள் ஆழமாக தெரியாது....தெரிந்தவர்கள் கூறுங்களேன்...
தமிழ் பேசும் பெளத்தர்கள் இன்று உலகத்தில் எங்கையாவது உண்டா?
யாழ்பாணத்தில் புத்தூர்- சிறுப்பிட்டி பக்கங்களில் சிறிய தொகையினர், ஜாதித்துவ அடிப்படை முறையால் பௌத்த மதத்தை தழுவியிருந்தததைக் கண்டதாக சிவராம் எழுதிய ஒரு கட்டுரை ஒன்றில் படித்திருந்தேன். ஆனால் இப்போதும் அவர்கள் பௌத்தர்களாகத் தான் இருக்கின்றார்களோ என்பது தெரியவில்லை.
[size=14] ' '

