03-13-2006, 12:58 AM
Anitha Wrote:Thala Wrote:Quote:<b>தலைப்பு: </b>
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்....hock:
hock: அப்போ ...?? :roll: :roll: :roll:
<b>என்ன சகோதரம் நீங்களுமா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
செவமுத்து அண்ணா (நடுவர்) எதிரணியினர் என்று சொன்னதில் அப்படி என்ன தப்பு இருக்கெண்டு தெரியல.... </b>
Quote:"வாதம் செய்வது என் கடமை - அதில்
வழியை காண்பது உன் திறமை"
யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.
எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.
<b>இது தூயவன் அண்ணாவின் வாதத்துக்கு நடுவர் செல்வமுத்து அவர்கள் எழுதினது .... அவர் எங்களையும் எதிரணி என்று தானே சொல்லிருக்கார் ....
இப்ப உங்கள் அணி கருத்து வைத்தால், அதை வாசித்து விட்டு நடுவர்கள் கருத்து வைப்பினம் தானே ... அதில் கடைசியாக சொல்வது என்ன ,? எங்கே எதிரணியினர் என்ன சொல்லப் போகினம் எண்டு பாப்பம் எண்டுதானே... அப்படி எங்கள் அணியையும் சொலிருக்கினம் உங்கள் அணியையும் சொல்லிருக்கினம்,
அதே மாதிரித்தான், கடைசியாக நடுவர் எழுதினதும் எங்கள் அணி வெற்றி பெற்றதால் எங்கள் வாதங்களையும் சொல்லி உங்கள் அணியை எதிர் அணி என்றார் இதில் என்ன தப்பு...?</b>
இந்த பட்டிமன்றத்திலே முதலாவதாக கருத்து வைத்ததன் அடிப்படையிலே, எமது அணியினர் வாதிகள். மற்ற அணியினர் அடுத்து வந்து எமது கருத்துகளுக்கு எதிராக கருத்தை ணைத்ததோடு மேலதிகமாக தமது கருத்துகளையும் பதிந்தார்கள்.
ஆக, இங்கே யார் எதிரணி என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல என நினைக்கிறேன்.
ஆனால் ஒன்று.. பட்டிமன்றமானது ஒரு அவையில் நிகழும்போது, நடுவர் பட்டிமன்ற வாதங்களின் அடிப்படையிலே அல்லது பட்டிமன்ற விடயம் எதிர்காலத்தில் எத்தகைய விளைவைத் தரலாம் என்ற அடிப்படையிலே அல்லது பார்வையாளர்களது அபிப்பிராயத்தின் அடிப்படையிலே தீர்ப்பை முன்வைப்பது வழமை.
இங்கேயும், தலைப்பின் அடிப்படையில், இணைய ஊடகமானது இளைஞர்களை நன்மையடையச் செய்கிறது என்ற முடிவுதான் வரவேண்டும். ஏனேனில் இணையமானது இன்றும் நாளையும் பல்வேறு பலாபலன்களை சேர்க்க வல்லது. தீமைகளையும்தான். அதற்காக நன்மைகளை ஒதுக்கிவிட முடியாதல்லவா.
ஆனால், சில விளக்கங்கள்தான் எனக்குள் சில கேள்விகளை எழுப்புகின்றன. இணையம் என்ற சடத்தால் எப்படி சீரழியமுடியும் என்றால்... அணுசக்தி, மது, சிகரட் போன்ற சடங்களாலும் எப்படி சீரழிய முடியும்.. அவற்றுக்கு வட்ட மாமேசைகளேன்.. மகாநாடுகளேன்.. நிபந்தனைக் கைச்சாத்திடுதல்கள் ஏன்.. வல்லரசுகளின் அலறல்கள்.. சண்டித்தனங்கள் ஏன்.. இந்த மது சிகரட் விடயங்களில் வயதுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களேன் என்ற கேள்விகள் என்னவோ இப்பதான் எழுகின்றன. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனினும்.. இணையத்தால் பெறும் தீமைகளை வலுவாக, விளக்கமாக, விலாவாரியாக எமது அணியினர் திறம்படவே கூறியுள்ளார்கள்.
நடுவர்களும் அழகாக தொகுத்து, கருத்து வைத்தவர்களுக்கு அவர்களின் கருத்தின் இறுதியில் தரமாக உற்சாகமூட்டி, காலத்துக்கு ஏற்ற 'தீர்ப்பை'த் தந்து தமது கடமையை மிகவும் பொறுப்புணர்வுடன் செய்திருக்கிறார்கள்.
ஆக, நல்லதொரு பட்டிமன்றம் நிகழ்ந்த நிறைவு ஏற்படுகிறது.
இதை ஒழுங்குபடுத்திய இரசிகை, பின்னணியில் மெளனமாக நிற்கும் மோகன் அவர்கள், தள கட்டுப்பாட்டாளர்கள், 'நன்மை' அணியினர், எமது அணியினர், பார்வையாளர்களாக பங்குபற்றிய கள உறவுகள் யாபேருக்கும் எனது அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்!!
.


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->