03-13-2006, 12:51 AM
இந்த டி.பி.எஸ் என்பது ஜோக்கர் அல்ல பன்னாடை!!! ஆரம்பத்தில் புளொட் கும்பலின் பணத்திற்காக எழுதியது பின் சிங்கள வெறியர்களின் இனமேலாதிக்க பத்திரிகையான தி ஐலன்ட் இல் எழுதி திறத்திப் போட்டாங்கள்!! பின் புறொன்ட் லைன்/கிந்து ராமிமின் தமிழ்தேசிய எதிர்ப்பை பயன்படுத்தி வலம் வந்தது!!! பின்பு இப்ப மட்டும் சண்டே லீடரில் தொத்தியிருக்குது!! இதில் ஆச்சரியம் என்னவென்றால் கொஞ்சக்காலம் கனடா டி.வி.ஐகாரருக்குப் பூச்சுற்றி வலம் வந்தவராம்!!! ... யார்யார் எச்சங்கலை எறிவார்களோ அதை ருசிப்பதற்கு இந்த டி.பி,எஸ் எப்பவும் பின் நிற்பதில்லை/ பின் நிற்கவும் போவதில்லை!!!
உந்தப் பன்னாடைதான் கோணல் கறுணாவை வைத்துப் பூறிசு விட்டுக் கொண்டிருக்கிறதும்!! நாலு சிங்களவங்களும், நாலு கூலிகளும் சந்தோசப்பட எழுதுது!! வேறொன்றுமில்லை!!!!
உந்தப் பன்னாடைதான் கோணல் கறுணாவை வைத்துப் பூறிசு விட்டுக் கொண்டிருக்கிறதும்!! நாலு சிங்களவங்களும், நாலு கூலிகளும் சந்தோசப்பட எழுதுது!! வேறொன்றுமில்லை!!!!