03-13-2006, 12:42 AM
ஜெயதேவன் Wrote:எடே தம்பீஸ்... யாழ் பல்கலைக்கழகம் காணாத அறிவுஜீவிகளா??? .. எனது சகோதரம் ஒருமுறை சொன்னது ஜாபகம் வருகிறது ,.... "மாமனிதர் துரைராஜா, பேராதனை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது ... சிவிலில் சொயில் சம்பந்தமான குறிப்பிட்ட லெக்ஸரில் ..."அக்கோடிங் ரு மை லோ" ... என்று ஆரம்பிப்பாராம் ..." ... அப்படியான மாபெரும் கல்விமானான மாமனிதரை கண்டது யாழ்பல்கலைக்கழகம்!!! ... இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் தேவை????
விட்டால் கூலைத் தவிர தமிழர்களில் கல்விமான்களே இல்லையென்பீர்கள் போலிருக்குது!!!
ஜெயதேவன் இன்னும் ஒரேயொரு உதாரணம் கொடுங்கள் பார்க்கலாம் (அவர் யாழ் பல்கலையில் செவையாற்றியவராக இருக்கவேணும்). பேராசிரியர் துரைராஜாவுக்கு அடுத்தபடியாக நினைத்துப்பார்ப்பதற்கு ஹூலுக்கு பதிலாக வேறெவரும் என் ஞாபகத்துக்கு வரவில்லை..
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

