03-12-2006, 11:02 PM
எல்லோருடய ஒத்துழைப்போடும் மீண்டுமொரு பட்டிமன்றம் ஆரோக்கியமான கருத்துகளோடு நிறைவுற்றதயிட்டு மகிழ்வடைகின்றேன். இருதரப்பு வாதங்களிலும் உள்ள பயனுள்ள தகவல்களை யார் பெறுகின்றார்களோ அவர்களே வெற்றியாளர். எனவே இருதரப்பு பங்காளர்களையும் பண்போடு வாழ்த்தி. நடுவர்களின் அயராத பணிக்காக அவர்களுக்கு சிரம்தாழ்த்தி. இதுபோன்ற பயனுள்ள பட்டிமன்றங்களை எதிர்ப்பாத்த வண்ணம் உங்களில் ஒருவன் உரிய பண்போடு அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

