03-12-2006, 10:35 PM
Quote:இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம் வாய்ந்த பல்கலைகழகமாக மாற்றினாரு? அங்க படிக்கிற மாணவர்களே அவரை எதிர்க்கிறாங்க இவர் ஒருத்தர் தூக்கிபிடிக்கிறார்,,,,
_________________
அப்படிப் போடு மகேஸ்வரியுடையான்!!! ஏதோ ராஜன் கூல்தான் வந்து தமிழற்றை கல்வித்திறனை முன்னேற்றப்படுத்தப் போகிராராம்!!!! விட்டால் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ராக்கட்டும் கூல் விடுவார் என்பார்கள் போலிருக்குது!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எடே தம்பீஸ்... யாழ் பல்கலைக்கழகம் காணாத அறிவுஜீவிகளா??? .. எனது சகோதரம் ஒருமுறை சொன்னது ஜாபகம் வருகிறது ,.... "மாமனிதர் துரைராஜா, பேராதனை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது ... சிவிலில் சொயில் சம்பந்தமான குறிப்பிட்ட லெக்ஸரில் ..."அக்கோடிங் ரு மை லோ" ... என்று ஆரம்பிப்பாராம் ..." ... அப்படியான மாபெரும் கல்விமானான மாமனிதரை கண்டது யாழ்பல்கலைக்கழகம்!!! ... இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் தேவை????
விட்டால் கூலைத் தவிர தமிழர்களில் கல்விமான்களே இல்லையென்பீர்கள் போலிருக்குது!!!

