03-12-2006, 09:37 PM
[b]நெதர்லாந்து நாட்டால் மருத்துவ உதவி கொடுக்க முடியாது அல்லது கொடுக்கும் நிலமையில் நாம் இல்லை என்று அந்த நாடு ஒரு போதும் தெரிவித்தது கிடையாது..... இப்படி இருக்கும்போது அவர் ஏன் ரஸ்யாவில்தான் மருத்துவ உதவி பெறவேண்டும் என்று வேண்டிநின்றவர்?
இவரின் துணைவியார் Dr.Mirjana Markovic இன்றுவரை ரஸ்யாவில்தான் வாழ்ந்துவருகிறார்.....?
கூட்டி களிச்சு பாருங்க = கணக்கு சரியா இருக்கும்
இவரின் துணைவியார் Dr.Mirjana Markovic இன்றுவரை ரஸ்யாவில்தான் வாழ்ந்துவருகிறார்.....?
கூட்டி களிச்சு பாருங்க = கணக்கு சரியா இருக்கும்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>