02-06-2004, 12:57 PM
ஓ சரி சரி. எனக்கு பாமுனி தெரியாது. உங்க பொங்கு தமிழ் கொன்வேட்டர் அப்புறம் நீங்க சொன்ன வன்னி இரண்டும் நா யூஸ் பண்ணி ஆங்கிலத்தில டைப் பண்ணி தமிழ்ல எடுத்தேன். இரண்டுமே உங்களோடது தானே அப்புறம் ஏன் சில எழுத்துங்க வித்தையாசமா வருது?
ஒரு எழுத்து சொல்லுறன் செக்பண்ணி பாக்குறதுக்கு
ஸ் -s இது பொங்கு தமிழ் கொன்வேட்டர்
ஸ் S இது வன்னி
ஒரு எழுத்து சொல்லுறன் செக்பண்ணி பாக்குறதுக்கு
ஸ் -s இது பொங்கு தமிழ் கொன்வேட்டர்
ஸ் S இது வன்னி

