03-12-2006, 05:25 PM
Selvamuthu Wrote:புதுப்புதுக் கருக்களை எடுத்து புதுமையான வகையில்
புதுக்கவிதைகளை வடிக்கும் பிருந்தனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
பிறப்பாலே இவர் ஒரு கவிஞர்தான் சந்தேகமில்லை!
ஜயா செல்வமுத்து ஆசிரியரே உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், பிறப்பாலே கவிஞர் என்பது கொஞ்சம் ஓவர்போல் இருக்கிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
.

