03-12-2006, 04:26 PM
SUNDHAL Wrote:யுூகோஸ்லாவியாவின..முன்னால் அதிபர் மிலோசவிக். சிறையில் மரணம் அடைந்து இருக்கின்றார்..ரஷ்யா சென்று சிகிச்ச பெற அனுமதி கோரி இருந்தார் அது மறுக்கப்பட்ட நிலையில்..சிறைக் கூன்டிலேயே மரணம் அடைந்து கானப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன...இவருடைய சிகிச்சைக்கு(ரஷ்யா சென்று) அனுமதி மறுக்கப்பட்டது சரியா? தவறா?
யாருமற்ற முறையில் அல்லவா அவர் இறந்த இருக்கின்றார் ஒரு முன்;னாள் அதிபர் இப்படி நடத்தப்பட்டது சரியா?
சரி :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted:
.
.
.

