03-12-2006, 12:52 PM
Thala Wrote:Quote:<b>தலைப்பு: </b>
தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.
இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???
நடுவருகே எதிரணியினர் எண்றால்....hock:
hock: அப்போ ...?? :roll: :roll: :roll:
<b>என்ன சகோதரம் நீங்களுமா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> செவமுத்து அண்ணா (நடுவர்) எதிரணியினர் என்று சொன்னதில் அப்படி என்ன தப்பு இருக்கெண்டு தெரியல.... </b>
Quote:"வாதம் செய்வது என் கடமை - அதில்
வழியை காண்பது உன் திறமை"
யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.
எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.
<b>இது தூயவன் அண்ணாவின் வாதத்துக்கு நடுவர் செல்வமுத்து அவர்கள் எழுதினது .... அவர் எங்களையும் எதிரணி என்று தானே சொல்லிருக்கார் ....
இப்ப உங்கள் அணி கருத்து வைத்தால், அதை வாசித்து விட்டு நடுவர்கள் கருத்து வைப்பினம் தானே ... அதில் கடைசியாக சொல்வது என்ன ,? எங்கே எதிரணியினர் என்ன சொல்லப் போகினம் எண்டு பாப்பம் எண்டுதானே... அப்படி எங்கள் அணியையும் சொலிருக்கினம் உங்கள் அணியையும் சொல்லிருக்கினம்,
அதே மாதிரித்தான், கடைசியாக நடுவர் எழுதினதும் எங்கள் அணி வெற்றி பெற்றதால் எங்கள் வாதங்களையும் சொல்லி உங்கள் அணியை எதிர் அணி என்றார் இதில் என்ன தப்பு...?</b>


hock: