03-12-2006, 01:45 AM
ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்து 2, 3 அல்லது 4 ஆம் நாட்களிலே ஏற்படும் இதனை Post Natal Depression என்று சொல்வார்கள். இந்த வேளைகளில் இளம் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இவ்வேளைகளில்தான் நெருங்கிய உறவுகளது அன்பும், ஆதரவும் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றன.
இப்படி ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அல்லாதுவிட்டால் அத்தாக்கம் ஒரு நிரந்தர மன அழுத்தத்தையே அத்தாய்க்கு ஏற்படுத்திவிடும். அதனால் ஏற்படும் விளைவுகள் பின்னர் சிலவேளைகளில் பாரது}ரமானவையாகவும் இருக்கலாம்.