03-11-2006, 11:51 PM
சிறந்த மிகவும் கவனிவிக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை கருவாகக் கொண்டு கவி வடித்துள்ளீர்கள். எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். புலம் பெயர்ந்து மருத்துவ துறையில் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் கட்டாயம் தாயகத்திற்கு தமது பணியை புரியவேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் தினவா.
<b> .. .. !!</b>

