03-11-2006, 11:41 PM
வருமா வருமா கவிதை நன்றாக இருக்கிறது,. அப்படியே ஊர் ஞபகங்களை அசை போட வைக்கிறது. அந்த நாட்கள் திரும்ப வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி வந்தாலும் பழைய நாட்கள் போல் இருக்காது. இப்ப எல்லாம் ஊருல முந்தின மாதிரி இல்லை., எல்லாம் மாறிவிட்டது..
<b> .. .. !!</b>

