02-06-2004, 11:54 AM
எல்லாம் காதலே...வீரம் என்பது திறமையை வலிமையை காதலிப்பதால் பிறப்பது.....தேசத்தைக் காதலிக்க வேண்டின் அங்கும் வீரம் விளையாட வேண்டும் அன்றில் உம் காதல் தேசம் மாற்றான் கையில் கைப்பாவையாகும்...நங்கை ஒருத்தியை காதலிக்க வேண்டின் பொய்யையும் வேசத்தையும் காதலிக்கத் தெரிந்திருக்க வேண்டும்...! அன்புக்கும் காதலுக்கும் அங்கு வெகுதொலைவு....! :wink:
இப்படிப்பல இலக்கியங்களிலும் காதலே பல்வேறு வடிவங்களில் பரிமானங்களில் கோலோஞ்சி நிற்கிறது....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>