03-11-2006, 08:11 PM
Quote:ரட்ணஜீவன் கூலின் நியமனத்தையடுத்து, எழுந்துள்ள கண்டனக் குரல்களைப் பாருங்கள், மாணவர் சமூகம் அதனை ஏற்கமுடியாது என அறிக்கை விட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஈழவேந்தன் மகிந்தவிற்கு எச்சரிக்கை விட்டுள்ள்hர்.
அiவிட இந்தப்பக்கத்தில், ரட்ணஜீவன் கூலின் தமிழர் போராட்டத்திற்கு எதிரான வேலைகள் தொடர்பான தகவல்களும் தரப்பட்டுள்ளன.
அப்படியிருந்தும், நீங்கள் ஏன் அவரிற்கு இன்னும் வக்காளத்து வாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.
காரணம் ஒரு கல்விமான் அவரது சகோதரர் செய்யும் காரியங்களுக்காக எமது சமூகத்திலிருந்து வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். அவருக்கு எதிராகக் கூச்சலிடும் அனேகமானவர்களுக்கு இச்சகோதரர்கள் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை, வெறுமனே last name ஐ வைத்து எடை போடுகிறார்கள் என்பதுதான் எனக்கு இருக்கும் concern. இந்த விவாதத்தை முதலிலிருந்து வாசித்தீர்களானால் உண்மை புலப்படும்.
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

