Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
LTTE could gain from Tamil Nadu realignments
#2
இணைப்புக்கு நன்றி நாரதர் அங்கிள்

கட்டுரையாளர் சொல்வது போல அதிமுக - மதிமுக கூட்டணி வெற்றி பெற்றால்தானே இதெல்லாம் சாத்தியம் பொதுவா தமிழ்நாட்டில இரண்டு மெயின் கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வருவது தானே வழமை அதால இந்தக் கூட்டணியை விட திமுக வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பது போல இருக்கிறது

ஆனாலும் வைகோ பாவம் என்ன செய்தாலும்அவர் எங்களுக்கு சார்பா நடக்கிறார் என்றே இந்திய பத்திரிகைகள் எழுதுவது வழமையா போயிட்டுது போல
. .
.
Reply


Messages In This Thread
[No subject] - by Niththila - 03-11-2006, 08:10 PM
[No subject] - by sinnakuddy - 03-11-2006, 08:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)