03-11-2006, 07:23 PM
Quote:இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் நிதர்சனம் மேற்படி கட்டுரையை "who is this fool" என்ற தலைப்பின் கீழ் பிரசுரித்துள்ளது. ஜீவனை "fool" என்று அழைக்குமளவிற்கு இந்தக் கட்டுரையாசிரியரிடம் என்ன கல்வித்தகமை இருக்கிறது என அறிய விரும்புகிறேன் (நிச்சயமாக இந்தக்கட்டுரையாளர் ஒரு குறைகுடம் என்பது தெளிவாகிறது)
தமிழ் மகன்
ஊடகம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சிலரால் நடத்தப்படுவதே நிதர்சனம்; இணைத்தளம். அதில் எப்படியும் செய்திகள் வரும். அந்தத் தளச் செய்தியை விட்டுவிட்டு யாதார்த்தத்திற்கு வாருங்கள்.
ரட்ணஜீவன் கூலின் நியமனத்தையடுத்து, எழுந்துள்ள கண்டனக் குரல்களைப் பாருங்கள், மாணவர் சமூகம் அதனை ஏற்கமுடியாது என அறிக்கை விட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஈழவேந்தன் மகிந்தவிற்கு எச்சரிக்கை விட்டுள்ள்hர்.
அiவிட இந்தப்பக்கத்தில், ரட்ணஜீவன் கூலின் தமிழர் போராட்டத்திற்கு எதிரான வேலைகள் தொடர்பான தகவல்களும் தரப்பட்டுள்ளன.
அப்படியிருந்தும், நீங்கள் ஏன் அவரிற்கு இன்னும் வக்காளத்து வாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.
- Cloud - Lighting - Thander - Rain -

