Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"விபச்சாரியும்", "உண்டியலானும்"!!!!
#8
இன்று காலை ஒரு தமிழ்கடையொன்றில் ...... ஈழ்பதீஸ்வரத்தில் கெயர்ரேக்கர்ஸாக இருந்து, குடும்பமே உண்டியலானினால் பிரித்து சின்னாபின்னமாக்கப்பட்ட குடும்பத்தலைவனை(முன்னால்) சந்திக்க நேர்ந்தது!!!!! ....

<span style='color:red'>... \"எப்படி அண்ணா இருக்கிறீர்கள்\" என்றேன்! அதற்கு அவர் .. \"தம்பி, நீங்கள்..??\" வினவினார்!! நானோ .. \"ஈழ்பதீஸ்வரத்தில் உங்களை அடிக்கடி சந்தித்திருக்கிறேன் ... உங்கள் நிலை கேள்விப்பட்டேன் ...\" என்றேன். அவரின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுப்பட விம்மினார்!! தனக்கேற்பட்ட அவலத்தை அழுதழுது கூறினார். நானோ .. \"நீங்கள், உண்டியலானுடன் முன்பு கூட நின்றுதானே பல கூத்துக்களை ஆடினீர்கள்! இன்று ...\" என்றவுடன் .. \"தம்பி, நாங்கள் வருமானத்திற்காகத்தான் அங்கிருந்தனாங்கள்!! இன்றோ என் குடும்பம் சீரளிக்கப்பட்டு, என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டு, அவங்கள் கூத்தடிக்கிறாங்கள்! .. நான் நடு றோட்டில் நிற்கின்றேன்!!! ...\" ...
வேதனையாக இருந்தது!! ஒரு குடும்பம் உடைத்தெறியப்பட்டு, சீரளிக்கப்பட்டுள்ளது, இந்த உன்டியலானால்!! இவற்றை மக்கள் முன் கொணர வேண்டும்!!! உண்டியலானின் போலி முகத்திரைகள்
கிளிக்கப்பட வேண்டும்!!

<b>பி.கு:
ஆனந்தசங்கரியார் உடன்படுவாரானால், இந்த உண்டியலானனால் சீரளிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ஓடியோவோ, வீடியோவோ கிளிப் எடுத்து இணைக்கலாம்!! நான் மீண்டும் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்!!! சிலவேலைகளின் உன்டியலான், அவரை மிரட்டி இதற்கு இணங்கப் பண்ணாமல் செய்யலாம்!!!</b></span>


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 03-10-2006, 12:55 PM
[No subject] - by karu - 03-10-2006, 01:33 PM
[No subject] - by Bond007 - 03-10-2006, 01:40 PM
[No subject] - by Birundan - 03-10-2006, 01:54 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-10-2006, 09:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-10-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-11-2006, 12:28 PM
[No subject] - by Anandasangaree - 03-11-2006, 01:32 PM
[No subject] - by putthan - 03-11-2006, 02:34 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-14-2006, 07:09 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-14-2006, 07:17 PM
[No subject] - by Anandasangaree - 03-14-2006, 07:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)