03-11-2006, 06:30 AM
hari Wrote:இன்ட மந்திரிக்கு முடியிருக்கிற அளவுக்கு மூளையில்லை! ஏன் தேவையில்லாமல் ஒரு அன்டி வைரஸ் CDயை வீணாக்கினார், அந்த மனுசனுக்கு என்ன தெரியும்.பேசாமல் ஒரு பழைய CDயை கொடுத்திருந்தால் போதும் சின்னப்பு துள்ளி துள்ளி போய்யிருப்பார்! :evil: :evil:
மூளை இல்லாதபடியால் தான் உமது அமைச்சரவையில் மந்திரி! இல்லாவிட்டால் உம்மோடு ஏன் தொத்திக் கொண்டிருக்கின்றார்?
[size=14] ' '


