03-11-2006, 03:12 AM
கதை அருமை விஷ்ணு. அழகாக ஒரு தனி மனிதனின் உணர்ச்சிகளை வெளிக்காட்டியிருக்கிறீர்கள். ஒரு குறுகிய வாழ்க்கை காலத்தில் இந்த பிரிவுகள் எல்லாம் வீணானவை. வாழும் மட்டும் சந்தோசமாக எல்லோருடனும் பாசமாக வாழ்ந்து விட்டு போகணும்.
நல்ல கதையை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
நல்ல கதையை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.